Nike SB Dunk High Pro „Cigar“ September QS – Teaser

Nike SB is still smokin‘! Für Mitte September ist der Nike Dunk High SB „Cigar“ in Zusammenarbeit mit Todd Bratrud und Skatepark of Tampa geplant. Inspiriert von der Zigarrenproduktion aus YBOR City besteht der kommende Quickstrike Release aus feinstem Suede und einem aus Tabakblättern ähnelndem Sidepanel.

spot

Die Stückzahlen für Deutschland werden wohl wieder stark limitiert sein. Wir halten euch dazu auf dem Laufenden!

Share

Comments (53)

  1. Hi,I have a 2002 Fiesta Zetec 1.4 TDCI. Recently it has lost a lot of power. It is pulls away slowly even thuogh my foot is flat on the floor. It is also struggles to maintain 70mph in 5th gear if there is even a slight incline I have to drop it into 4th.I’ve taken it to my local garage who couldn’t diagnose any problems, althuogh they said they didn’t have the right equipment for diesels. They replaced the fuel filter but this hasn’t made any difference.Any ideas?Cheers,Andy

  2. ரத்னேஷ் அண்ணாவுக்கு மட்டுமல்ல, அவரைப் போல் அந்த நிகழ்வு குறித்து தவறான எண்ணம் கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கான மறுமொழியாகவே இதனை எழுதுகிறேன். ஆண்கள் பார்த்தாலே பெண்களுக்கு ‚கற்பு‘ கெட்டுப் போச்சு என்று வீட்டுக்குள் அவளை வைத்து கதவடைக்கும் காலத்தில், தன் வீட்டு பெண்களை பிறரை வைத்து கிண்டல் செய்து திருத்துவதற்கும் பெரிய மனதே இருந்திருக்க வேண்டும். வடிவேலு படத்தைப் பார்த்த அதிர்ச்சியில் அதையும் பெரியார் செயலையும் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒன்றாக தெரியும் உங்களிடம் கேட்கிறேன், ஒருவர் தன் மனைவிக்கு பிரசவத்திற்கோ, உடலியல் நோய்களுக்கோ ஆண் மருத்துவரை ஏற்பாடு செய்து இருந்தால் அதையும் அப்படித்தான் எடுத்துக் கொள்வேன் சொல்வீர்களோ ? என் மனைவிக்கு ஆண் மருத்துவர்கள் தான் மகப்பேறுக்கு உதவினர். பெண்களுக்கு அப்போது கூச்சமே இருக்காது என்கிறீர்களா ? இருக்கும், ஆனால் பொருத்துக் கொள்வார்கள். எல்லாம் போச்சு என்று நானோ, மனைவியோ கூப்பாடு போடவில்லை. மானம் உள்ள ஆண்மகன் எவனாவது தன் மனைவிக்கு ஆண் மருத்துவரை ஏற்பாடு செய்து, தனக்கு உரிமையுடைய அல்லது தான் மாட்டுமே பார்க்கக் கூடிய அவளுடைய முழுவுடலை ஆண் மருத்துவர் பார்க்க அனுமதிப்பானா ? வடிவேலு படத்தில் தான் அப்படியெல்லாம் உண்டு, ஆனால் உண்மையிலேயே வடிவேலு தங்கள் வீட்டுப் பெண்களை ஆண் மருத்துவரைப் பார்க்கச் சொல்லும் அளவுக்கு கேவலமானவராக இருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன் என்பீர்களோ ? இது அபத்தமான உதாரணமாகத் தெரிந்தால், நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடே இல்லை. பெரியார் தேர்ந்தெடுத்தது குறுக்குவழி என்பதை ஒப்புக் கொள்கிறேன். சில வியாதிகளைக் குணப்படுத்த முன்பெல்லாம் சூடுகூட போடுவார்கள், இப்பொழுது மின்சார சாக் கொடுக்கிறார்கள். ஆனால் பெரியாரின் அந்த செயல்களுக்கு பிறகு தான் கோவில்களில் புனிதம் கெட ஆரம்பித்துவிட்டது என்று நீங்கள் இங்கே ஊகம் கிளப்பி இருப்பதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. பெரியார் எதையுமோ சுய நல லாப நோக்கோடு செய்தது இல்லை. அவர் நினைத்திருந்தால் மாநில முதல்வராக இருந்திருக்கலாம், அவரது திக கட்சியைக் கூட அவர் அரசியலில் ஈடுபட அனுமதித்தது இல்லை. *********பெரியார் பற்றிய சில விமர்சனங்கள் இருக்கிறது, கீழவெண்மணியில் 40 தலித்துக்களை குடிசையில் வைத்து ‚இருஞ்சூர் நாயகன்‘ தீ வைத்த சம்பவத்திற்கு பெரியார் தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பு வரவில்லை. அதையே ஒரு பார்பனர் செய்திருந்தால் பெரிய எதிர்பாக கிளம்பி இருக்கும், ‚நாயகன் என்பதால் கண்டிக்க வில்லையா ?‘ என்ற கேள்வியை அவ்வப்போது பெரியாருக்கு எதிர்தரப்பினர் கேட்டுவருகிறார்கள். பெரியார் ஏன் இதைக் கண்டிக்கவில்லை என்ற கேள்வியை வீரமணி அவர்களிடம் (நண்பர் ஒருவர்) முன் வைத்தபோது (நான் உடன் இருந்தேன்), „ஆம், அதுபற்றி பெரியார் வெளிப்படையாக பேசவில்லை‘ என்றார். அதற்கு காரணத்தையும் சொன்னார், „தீ வைப்பு சம்பவத்தை சாக்கிட்டு திமுக ஆட்சியைக் கலைக்க காங்கிரசார் முயன்றார்கள், அந்த நேரத்தில் அதை பிரச்சனையாக்கினால் காங்கிரஸ் கை ஓங்கி இருக்கும், 40 பேருக்கு குரல் கொடுக்கப் போய், 4 கோடி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திமுக அரசுக்கு பாதமாக அமைந்துவிடும் என்பதால் பெரியார் அமைதி காத்தார்“ என்றார். இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து என்றாலும், கொஞ்சம் ஜீரணிக்க கடினமானதாகவே இருக்கிறது.

  3. கோவி.நல்ல பதிவு.பெரியாரை பெரியார் திரைப்படம் கொண்டு பார்ப்பதே மிகப்பெரிய அபத்தம். பெரியார் திரைப்படம் அவரைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த எடுத்து கொண்ட ஒரு முயற்சியே. அந்த இயக்குனரின் உள்வாங்கலைப் பொறுத்து வெளிப்பட்டிருந்தது. அதுவே இறுதியானது அல்ல. பெரியார் எந்த ஒரு சூழலிலும் தன்னை மகாத்மாகவோ, உத்தமராகவோ அறிவித்துக் கொண்டிருந்தவர் அல்ல. மிகவும் வெளிப்படையாக தன்னைப் பற்றியான எதிர்மறையான விசயங்களைக் கூட பதிவு செய்தவர். புனிதம் என்னும் போலிக்கட்டை தன்னளவிலே உடைத்துக் காட்டியவர் அவர். வீரமணி சொன்ன விசயங்களை முதன் முதலில் பதிவு செய்தவர் திரு.சாமி சிதம்பரனார். தமிழர் தலைவர் என்னும் நூலில்தான் இந்த குறிப்பு இடம் பெற்றூள்ளது. இந்த புத்தகம் பெரியாரின் ஒப்புதலோடு வெளிவந்த புத்தகம் என்பது இதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஒரு செய்தி/ நிகழ்விற்கு பல கோணங்கள் உண்டு. நாம் எத்தகையதொரு கோணத்தில் பார்க்கிறோம் அல்லது உள்வாங்குகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் அர்த்தம் விளங்கிக்கொள்ளப்படும். அவரவர் தேவையைப் பொறுத்தும் அவசியத்தைப் பொறுத்தும் அதன் ஆழம் புரிகிறது. பெண்களுக்கு அவர்களுக்கு எதிராக எத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது கூட தெரியாமால் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உட்பட்டு வீட்டளவிலே கருத்து சொல்ல முடியாத முடக்கப்பட்ட சமூக கட்டமைப்பில் வளர்ந்த/வாழ்ந்த இருந்த நாகம்மையார் அவர்களுக்கு புரிய வைக்க எடுத்து கொண்ட செயல் அது. கோயில்களின் பெயராலும் ஆண்டவனின் பெயராலும் தாசிகளை உருவாக்கிய மனிதர்களும்/ மதமும் வலுவாக இருந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட ஒரு செயல். அதன் அனைத்து பரிணாமங்களையும் பார்ப்பதே சரியானதாகும். பெரியாரின் செயலை விமர்சிக்க முனைபவர்கள் அவருக்கு அந்த நிர்பந்தத்தை ஏற்படுத்திய சமூக கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கமல் மெளனம் காப்பது ஏன்? விமர்சனம் என்பது ஒற்றைத் தன்மையாக இருந்த்தல் கூடாது.ரத்னேஷ் கொண்டிருப்பது பார்வை மாறுபாடு. பெரியாரின் இயக்கத்திற்கு/ செயல்பாடுகளுக்கு சமூகத் தேவையிருந்தது. அவரின் வார்த்தைகளை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் முற்றிலும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு மனிதராகவே இருந்தவர் அவர். நேரடியான ஆபத்து என்று வரும் போது மனிதர்களாலேதான் உதவி செய்ய இயலுமே தவிர எந்த கடவுளும் அவதரித்து விடப்போவதில்லை என்பதை உணர்த்த எடுத்துக் கொண்ட முறையே அது. ஒழுக்கம்/நேர்மை என்பது வலிமையுடவன் நிர்ணயிக்கும் ஒரு பண்டம் அல்ல. பெரியாரை விமர்சிப்பது மகிழ்ச்சிதான்.சீதையை அக்கினி குண்டத்தில் இறக்கியவனின் இழித்தனத்தை கேள்வி கேட்கப் போவது எப்போது??

  4. hi there,i’d love to throw my hat in –i’m currently the editor in chief of bene, an award-winning travel magazine about Italian life & style. (www.benemag.com). i also write for cookie magazine and run an worldwide trends blog for an advertising agency. my personal blog is http://www.joanna.goddard.blogspot.com.as a travel editor (and travel addict), i travel very frequently and would love to write for diesel cult blogs about my experiences around the world and new travel trends, such as house swapping. the blogs are great, and it would be very exciting to join your team!please feel free to email me anytime. i’m really looking forward to hearing from you. thanks so much –joanna(joanna_goddard at yahoo dot com)

  5. … காந்தியோ..பெரியாரோ..என்றில்லை..எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்..அவர்களுக்கும் பலஹீனங்கள் உண்டு. ‚புத்தி கெட்ட பின்பு ஞானி‘ காந்தி..தனது தந்தை மரணப்படுக்கையில் ..மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை சத்யசோதனையில் குறிப்பிட்டுள்ளார்.இளவயதில் பாலுணர்ச்சியை கட்டுப்படுத்தாமல்..வயதான காலத்தில் போதிப்பது என்பதே வேடிக்கை. அதே போல் பெரியாரும் சில சமயங்களில் ஆணாதிக்க போக்கை கடைப்பிடித்துள்ளார்//ஐயா, கருத்துக்கு நன்றி, நானும் பெரியார் அப்பழுக்கற்ற தூயமனிதர் என்றெல்லாம் முழுதும் அறியாத ஒருவரைப் பற்றி சொல்வதில்லை. தந்தைப் பெரியார் என்கிற தகுதியை தமிழக மக்கள் (எல்லாருமா ன்னு கேட்காதிங்க, பெருவாரியானவர்கள், அவரால் தலை நிமிர்ந்தவர்கள்) வழங்கி இருக்கிறார்கள். அவரின் பிறந்த நாள் அன்று அந்த நிகழ்வை மறைக்காமல் வீரமணி குறிப்பிட்டு இருக்கிறார். இதில் வீரமணி தரப்பில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பெரியார் தங்கள் குடும்பத்தினரை ஏமாற்றியதால் தான் கோவில் புனிதம் கெட்டுவிட்டது என்றும் அதற்கும் முன்பு அவ்வாறெல்லாம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது போல் நண்பர் எழுதிய போது அபத்தமாகவே பட்டது அதற்குத்தான் இந்த இடுகையை எழுதினேன். சறுக்கல் யாருக்குமே இருக்கும், என்னைப் பொருத்தவரையில் ரத்னேஷ் எழுதில் இது சறுக்கல் தான். நான் உட்பட. தாம் சொல்வது தவறு என்று உணரவாய்ப்பும் இல்லாமல், அதற்கு முயற்சியும் எடுக்காதவர்கள் எவருமே அதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ரத்னேஷும் விதிவிலக்கு இல்லையே.வழக்கம் போல் காந்தி மீது காழ்புணர்வு கொள்ளும் ஆர்எஸ்எஸ் அபிமானிகள் காந்தி குறித்து நான் சொன்னதை வைத்து காந்தி செய்ததும் தவறு என்கிற அவர்களது கருத்துக்களை வலியுறுத்துகிறார்கள். 🙂

  6. … முதலில் இந்த சம்பவத்தை புரிந்துக்கொண்டதில் இரு தரப்பினருக்கும் சிறு குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது..வீரமணி ஒரு தகவல் தவறான சொன்னால், அவருடைய செயல்கள் அனைத்தும் தவறு என்றாகிவிடாது…(போலவே அவருடைய தவறான செயல்களும்…)பெரியார், தனது மனைவிக்கு உணர்த்த விரும்பியது, ஆபத்துக் காலத்தில் „ஆபத்பாந்தவா, அனாதரட்ஷகா“ என்று அலறினால், கடவுள் பிரசன்னமாவார் என்று நம்பிக்கொண்டியிருந்த நம்பிக்கை பொய் என்பதே. அதை சரியாக, அவர் அவருடைய அதிரடி போக்கிலேயே செய்து இருக்கிறார்.பொலிட்டிகலி கரெக்டாக செய்யவேண்டும் என்றால், பெரியாரின் கலகங்கள் எல்லாம், விளக்கெண்ணை குடித்ததுப் போல் தான் இருந்திருக்கும்..அதிரடி பானி அவருடையது…உலகமே கடவுள் என்று அஞ்சி நடுங்கிய போது, பரிட்சார்த்த முயற்சியாக இதை செய்யவும் பெரிய மனத்துணிவு வேண்டும்..அது அவருக்கு இருந்திருக்கிறது…“நோய் நாடி…“ என்ற குறள் இங்கே சாலப் பொருந்தும்…10:19 PM, September 17, 2008//TBCD,கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். எனது இந்த பதிவும் அப்படியே. யாருடைய எண்ணங்களையும் வலியுறுத்தி மாற்றவைக்க முடியும் என்ற திறன் யாருடைய எழுத்துக்கும் கிடையாது. அவர்களாகவே மாற்றிக் கொண்டால் தான் உண்டு. நான் நிர்பந்தம் செய்வதோ, அதற்கான தகுதி எனக்கு இருப்பதாகவோ நான் கருதுவதும் இல்லை. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. எல்லாவற்றிற்கும் பொருள் ஆராய்ந்து விலக்கிக் கொண்டே வந்தால் வெளிச்சம் முழுதும் மறைந்து நம்மைச் சுற்றி இருட்டு தான் இருக்கும்.

  7. // இங்கே எதற்கு எங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றியெல்லாம் நீங்கள் பேச வேண்டும் ? அதற்கான உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது, மன உளைச்சல் கொடுக்கும் உத்தி என்று சொல்வார்களே அந்த வகையோ.நல்லது, ரத்னேஷ் அண்ணாவின் பதிவுக்கு எதிர்கருத்துக் கூறியதற்கு அவருக்கு ஆதரவு கொடுக்கிறேன் பேர்வழி என்ற ரீதியில் இப்படி ஒரு பின்னூட்டம். தேவைதான்.//I just meant it as a generalization.. I’m sorry if you have taken it the other way. I don’t mean to demean your family.. //அவர் அவருடைய வீட்டு பெண்களுக்கு அந்த வைத்தியம் கொடுத்திருக்கிறார், அதுதான் பேசப்படுகிறது இங்கே.// அது கொஞ்சம் MSP’ஷ் ஆக இருக்கு என்பதுதான் பிரச்சனையே..//மானம் உள்ள ஆண்மகன் எவனாவது தன் மனைவிக்கு ஆண் மருத்துவரை ஏற்பாடு செய்து, தனக்கு உரிமையுடைய அல்லது தான் மாட்டுமே பார்க்கக் கூடிய அவளுடைய முழுவுடலை ஆண் மருத்துவர் பார்க்க அனுமதிப்பானா ? //மருத்துவ தொழிலயே கேவலப்படுத்தும் ஒரு statement. I request Dr.Bruno to come and answer in the right sense. Coming back to the point.. பெரியாரின் இந்த செயல் அவர் பிறந்தநாளில் போற்றிப்பேச வேண்டிய அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக படவில்லை..

  8. I guess finding useful, reliable inoitmarfon on the internet isn’t hopeless after all. http://rgoswb.com [url=http://pqizhrso.com]pqizhrso[/url] [link=http://womsgyrxrd.com]womsgyrxrd[/link]

  9. The speed of transactions makes it easy to check the cialis generic at discounted prices from online pharmacies to begin treatment,Talk to your doctor before you decide to online cialis will ship fast and safe., Fear no more with cialis professional . It’s good for ED too!, There are many types of pills to choose from if you cialis 20 mg is available online at the lowest possible medication price., What causes ED, and how can cialis can be a sexual stimulant for women?, Save by searching for viagra online and convenience is what you get when you shop online for drugs.,When looking to viagra prescription make sure you handpick the pharmacy., to get what you needOnline comparison shopping allows you to generic viagra online., Looking for drugs at discounted prices? Buy here for good value viagra prices if you order through this site, It is important to compare prices, weigh savings, and then viagra online since it’s a successful treatment, Legitimate Internet privacies provide a convenient way to buy

Leave a comment

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.


*